the-pari-library-wrapping-up-2024-ta

Dec 16, 2024

பாரி நூலகம்: 2024 ஒரு பார்வை

இந்த வருடம் வெளியிடப்பட்ட மற்றும் காப்பகப்படுத்தப்பட்ட சில சுவாரஸ்யமான மற்றும் முக்கியமான கட்டுரைகளைத் திரும்பிப் பார்க்கும்போது, தேர்தல், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த தலைப்புகள் முன்னணியில் உள்ளன

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

PARI Library Team

பாரி நூலகக் குழுவின் தீபாஞ்சலி சிங், ஸ்வதேஷ் ஷர்மா மற்றும் சிதித்தா சொனவனே ஆகியோர் மக்களின் அன்றாட வாழ்க்கைகள் குறித்த தகவல் பெட்டகத்தை உருவாக்கும் பாரியின் முயற்சிக்கு தேவையான ஆவணங்களை ஒழுங்கமைக்கின்றனர்.

Author

Swadesha Sharma

ஸ்வதேஷ ஷர்மா ஒரு ஆய்வாளரும் பாரியின் உள்ளடக்க ஆசிரியரும் ஆவார். பாரி நூலகத்துக்கான தரவுகளை மேற்பார்வையிட தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Editor

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

Ahamed Shyam

அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.