நெருக்கமான எதிரிகளைப் பற்றி
திருமணத்துக்கு பின் குடும்பத்தை விட்டுப் பிரிந்த ஒரு கச்ச் இளம்பெண்ணின் துயரப் பாடல்
ஜூன் 21, 2023 | பிரதிஷ்தா பாண்டியா
நம்பிக்கைக்கும் சகோதரத்துவத்துக்குமான கச்ச் தூபிகள்
இசை, கட்டடக்கலை மற்றும் பண்பாடு ஆகியவற்றின் ஒருமித்த பாரம்பரியத்தை அரசியல் மாற்றங்களையும் மீறி தக்க வைத்திருக்கும் பகுதியை சேர்ந்த ஒரு நாட்டுப்புற பாடல். பாலைவனத்தின் தனித்துவதன்மையை இந்த பக்தி பாடல் கொண்டிருக்கிறது
மே 25, 2023 | பிரதிஷ்தா பாண்டியா
ஒரு முற்றம், ஒரு வீடு, ஒரு கிராமம்
திருமணத்துக்கு பின் வீட்டை விட்டு கிளம்பும் ஒரு பெண்ணின் உணர்வுகளை இந்த கட்ச்சி பாடலில் கேளுங்கள்
மே 14, 2023 | பிரதிஷ்தா பாண்டியா
பெண்கள் விடுதலையை பாடும்போது
இந்த நாட்டுப்புற பாடல் சம சொத்துரிமை கோரும் கட்ச் கிராமப் பெண்களின் புதிய எதிர்க்குரலை பதிவு செய்கிறது
ஏப்ரல் 8, 2023 | பிரதிஷ்தா பாண்டியா
ஒரு நதியும் ஒரு காதல் கதையும்
புஜ் பின்னணியில் பாடப்படும் கட்ச்சி நாட்டுப்புற பாடல் காதலையும் ஏக்கத்தையும் பாடுகிறது. பாரியில் வெளியாகும் கட்ச்சி நாட்டுப்புற பாடல் தொடரில் இது இரண்டாவது
பிப்ரவரி 25, 2023 | பிரதிஷ்தா பாண்டியா
கட்ச்சின் இனிமை தண்ணீர் பாடல்
குஜராத்தின் வடமேற்குப் பகுதியை சேர்ந்த இப்பாடல் கட்ச் மக்களையும் அவர்களின் பண்பாட்டையும் கொண்டாடுகிறது
பிப்ரவரி 6, 2023 | பிரதிஷ்தா பாண்டியா