வைரஸ்ஸை-வளர்க்கும்-சாராயம்

Virudhunagar, Tamil Nadu

Aug 12, 2020

வைரஸ்ஸை வளர்க்கும் சாராயம்

தமிழ்நாட்டிலுள்ள விருதுநகரில் வாழும் பல அருந்ததியர் பெண்களை போல, தேவி கனகராஜ்ஜும் சிவகாசியின் பட்டாசு ஆலை ஒன்றில் வேலை பார்க்கிறார். ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லை. உணவுப் பொருட்கள் தீர்ந்து கொண்டிருந்தன. கடன் அதிகரித்துக் கொண்டிருந்தது. கணவர் குடிபோதையில் மூழ்கிக் கொண்டிருந்தார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

S. Senthalir

எஸ்.செந்தளிர் பாரியில் செய்தியாளராகவும் உதவி ஆசிரியராகவும் இருக்கிறார். பாரியின் மானியப்பண்யில் 2020ம் ஆண்டு இணைந்தார். பாலினம், சாதி மற்றும் உழைப்பு ஆகியவற்றின் குறுக்குவெட்டு தளங்களை அவர் செய்தியாக்குகிறார். 2023ம் ஆண்டின் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் செவெனிங் தெற்காசியா இதழியல் திட்ட மானியப்பணியில் இருந்தவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.