மேற்கு ஒடிசாவில் அலுமினியத் தாதுப் பொருள் நிறைந்த நியாம்கிரி மலைகள், அம்மாநிலத்தின் டோங்ரியா கோந்த் பழங்குடியினரின் ஒரே புகலிடமாக உள்ளது. அங்குள்ள மலைகள், நீரோடைகள் மற்றும் காடுகள் அச்சமூகத்தின் வாழ்க்கை மற்றும் கலாச்சார மரபுகளுடன் பிணைந்துள்ளன
புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.