மரணத்துக்குப்-பிறகான-தொழில்

Anantapur, Andhra Pradesh

Feb 21, 2020

மரணத்துக்குப் பிறகான தொழில்

தற்கொலைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், போஸ்ட் மார்ட்டம் செய்வதற்கும் பணம் கொடுத்தாக வேண்டியிருந்தது என்கிறது ஆந்திரப் பிரதேசத்தின் ஆறு மாவட்டங்களில் 2004இல் நடத்தப்பட்ட ஆய்வு

Translator

T Neethirajan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

T Neethirajan

நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.