நூலிழையில்-தொங்கும்-வாழ்க்கை

New Delhi, Delhi

Oct 17, 2016

நூலிழையில் தொங்கும் வாழ்க்கை

கைப்பாவைக் கலைஞர்களுக்குப் பெயர் போன, தில்லியின் பழமையான காலனி இன்று கடுமையான மாற்றங்களை சந்தித்து வருகிறது.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Urvashi Sarkar

ஊர்வசி சர்க்கார் தனித்து இயங்கும் ஊடகவியலாளர், 2016 PARI உறுப்பினர். தற்பொழுது வளர்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறார்.

Translator

Vishnu Varatharajan

இயந்திரப் பொறியியல் பட்டதாரியான விஷ்ணு வரதராஜன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர். அவரைத் தொடர்பு கொள்ள @vishnutshells