காட்டின்-நடுவே-ஒரு-நூலகம்--பிசாய்நாத்

Idukki, Kerala

Aug 06, 2018

காட்டின் நடுவே ஒரு நூலகம்- பி.சாய்நாத்

73 வயதில் பி வி சின்னதம்பி கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள காடுகளின் தனிமையில் ஒரு நூலகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அங்கு இருக்கும் 160 புத்தகங்களும் - எல்லாமே செவ்வியல் இலக்கியத்தை சார்ந்தவை - தொடர்ந்து முத்துவான் ஆதிவாசி மக்களால் பெற்றுக்கொள்ளவும், வாசிக்கவும், திருப்பவும் பெறுகின்றன.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.