கிடைத்துக் கொண்டிருந்த குறைவான வருமானமும் கொரோனா ஊரடங்கினால் நின்றுபோன பிறகு, வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களின் குடும்ப அட்டைகள் நியாயவிலைக் கடைகளில் ஏற்கப்படுவதில்லை. கயாபாய் சவானுக்கு புனேவில் இருக்கும் பலருக்கும் ஏப்ரல் மாதம் கொடிய மாதமாக இருந்தது
ஜிதேந்திரே மெய்ட் வாய்மொழி பாரம்பரியங்களை ஆய்வு செய்யும் ஒரு சுயாதீன பத்திரிகையாளர். பல வருடங்களுக்கு முன் அவர் புனேவின் சமூக அறிவியல்களுக்கான கூட்டுறவு ஆய்வு மையத்தில் கை பொய்தெவின் மற்றும் ஹேமா ரைர்கார் ஆகியோருடன் ஆய்வு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.