ஸ்திதி மொஹந்தி ஹரியானாவின் அசோகா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் ஊடக ஆய்வுகளில் இளங்கலை மாணவர். ஒடிசாவின் கட்டாக்கைச் சேர்ந்த இவர், நகர்ப்புற மற்றும் கிராமப்புற இடங்களின் சந்திப்புகளையும், இந்திய மக்களின் 'வளர்ச்சி' என்றால் என்ன என்பதையும் ஆர்வமாக ஆய்வு செய்து வருகிறார்.