முசாஃபர் நகரின் ஷாவோரன் கிராமத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து காசிப்பூரில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கான உணவை அனுப்ப எல்லா இடங்களிலிருந்தும் உதவிகளை திரட்டுகின்றனர். கரும்பு விவசாயத்துக்காக கடன் வாங்கியிருந்தாலும் பலர் உணவு கொடுத்தனுப்புகின்றனர்
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.