’நீங்கள் முழு நாட்டையும் விழிப்படைய செய்திருக்கிறீர்கள்’
மிகவும் மதிக்கதக்க முன்னாள் கடற்படைத் தலைவர் மிக நீண்ட காலமாக தானே சொந்தமாக விவசாயம் செய்துவருகிறார். அவர் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் டெல்லி மற்றும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்துகிறார்