சந்திரப்பூரின் தேர்தல் முடிவைச் சொல்லும் பேசும் மரம்
பரஞ்சி மோகசா கிராமத்திலும் அதைச் சுற்றியிருக்கிற மற்ற கிராமங்களிலும் உள்ள மக்களின் நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் ஒரு நிலக்கரி சுரங்கம் பாழ்படுத்திவிட்டிருக்கிறது. கிழக்கு மகாராஷ்ட்டிரப் பகுதியான இதன் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் பாஜக கட்சியைச் சேர்ந்தவர். அவர் நியாயமான இழப்பீட்டுக்கு வழி செய்யவில்லை என்பதால் மக்கள் அவருக்கு எதிராக ஏப்ரல் 11 அன்று வாக்களிக்க இருக்கிறார்கள்.
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.
See more stories
Translator
T Neethirajan
நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.