வளமான மாநிலமான மகாராஷ்டிராவில் சராசரியாக கடந்த 10 வருடங்களாக ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தேசிய குற்றப் பதிவேடு பணியகத்தின் தரவுப்படி நாடு முழுவதும் விவசாய தற்கொலைகள் 3,00,000 என்கிற எண்ணிக்கையை நெருங்குகிறது
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
See more stories
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.