தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்ட தர்பூசணி விவசாயிகளை கோவிட்-19 ஊரடங்கு மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது. வாங்குவதற்கும், போக்குவரத்திற்கும் ஆட்கள் கிடைக்காததால் சொற்ப விலைக்கு விற்பது அல்லது பழங்களை அழுக விடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்
சிபி அரசு பெங்களூரூவைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர். @sibi123
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.