குந்தே ஹலாலில் உள்ள நிலமற்ற தலித்துகளின் பிள்ளைகள் தங்கள் விடுமுறை நாட்களில் வேளாண் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். அவர்கள் ஈட்டும் பணம் வீட்டுச் செலவுக்கும், படிப்புக்காக ஸ்மார்ட்ஃபோன் வாங்குவது போன்ற பிற செலவுகளுக்கும் உதவுகிறது
சன்ஸ்கிருதி தல்வார் புது டில்லியை சேர்ந்த சுயாதீனப் பத்திரிகையாளரும் PARI MMF-ன் 2023ம் ஆண்டு மானியப் பணியாளரும் ஆவார்.
Editor
Sarbajaya Bhattacharya
சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.
Translator
A.D.Balasubramaniyan
அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.