யவத்மால்-மாவட்டத்தில்-வாழ்க்கைப்-பயணம்-தொடர்கிறது

Yavatmal, Maharashtra

Jan 22, 2020

யவத்மால் மாவட்டத்தில் வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது

விவசாய நெருக்கடியால் விதர்பா பகுதியில் அமைந்திருக்கும் இம்மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அங்கு வருகை தரவிருந்த இந்திய ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட ஒரு கடிதத்தில், ‘இந்த துரதிருஷ்டமான விதவைகளை சந்திக்க ஒரு சில நிமிடங்கள் ஒதுக்கப்பட்டால் நாங்கள் நன்றிக்கடன் பட்டவர்களாவோம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது

Translator

Neelambaran A

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Neelambaran A

பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கும் நீலாம்பரன் ஆ, 13 வருடங்களாக பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்திருக்கிறார். தற்போது நியூஸ் கிளிக் ஊடகத்தில் பத்திரிக்கையாளராக பணிபுரிகிறார். அரசியல், கிராமப்புற விவசாயம் மற்றும் உழைப்பாளர் பிரச்னைகளில் ஆர்வம் கொண்டவர்.