பிகார் முழுவதிலும் ஆர்க்கெஸ்ட்ரா ஆடல்-பாடல் நிகழ்வுகளில் பங்கேற்கும் இளம் நடனக் கலைஞர்கள் நாள்தோறும் தாங்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களை, குறிப்பாக ஆண் பார்வையாளர்கள் செய்யும் துன்புறுத்தல்களை விவரிக்கிறார்கள். ஆனால், இது வாழ்வாதாரம் என்பதால் அவர்களால் இத்தொழிலை கைவிடமுடியவில்லை
தீப்ஷிகா சிங், இந்தியாவின் பிகாரைச் சேர்ந்த 23 வயது, வளர்ச்சி சார்ந்த நடத்துனர். அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் வளர்ச்சியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். பெண்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை குறித்த கவனிக்கப்படாத கதைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்று நினைக்கிறார் அவர்.
Editor
Dipanjali Singh
திபாஞ்சலி சிங் பாரியின் உதவி ஆசிரியராக இருக்கிறார். பாரி நூலகத்தின் ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியும் செய்கிறார்.
Editor
Riya Behl
ரியா பெல், பாலினம் மற்றும் கல்வி சார்ந்து எழுதும் ஒரு பல்லூடக பத்திரிகையாளர். பாரியின் முன்னாள் மூத்த உதவி ஆசிரியராக இருந்த அவர், வகுப்பறைகளுக்குள் பாரியை கொண்டு செல்ல, மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
Translator
A.D.Balasubramaniyan
அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.