உத்தரகாண்டில் பல பழங்குடியினர் தங்களது நிலத்தை இழந்திருக்கின்றனர். ஆனால் பிண்டரி கிராமத்தைச் சேர்ந்த கமலா தேவி மற்றும் நந்தபுரத்தைச் சேர்ந்த மங்கோலா சிங் ஆகியோர் தங்களது விவசாய நிலங்களை மீட்டெடுக்கவும் தங்களது உரிமைகளை பெறவும் வட்டி, மோசடி மற்றும் பாலின பாரபட்சத்தை எதிர்த்துப் போராடி வருகின்றனர்
பூஜா அவஸ்தி, அச்சு மற்றும் ஆன்லைன் ஊடகத்தின் சுதந்திர பத்திரிக்கையாளர். லன்னோவைச்சார்ந்த ஆர்வமுடைய புகைப்பட கலைஞர். அவருக்கு யோகா, பயணம் மற்றும் கைவினைப்பொருட்கள் பிடிக்கும்.
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.