where-have-all-the-palm-leaves-gone-ta

Birbhum, West Bengal

Feb 26, 2025

மறக்கப்பட்ட பனை ஓலைகள்

மேற்கு வங்காளம், சாந்திநிகேதன் மற்றும் ஸ்ரீநிகேதனை சேர்ந்த, டோம் சமூகம் சார்ந்த பெண்களால் வடிவமைக்கப்பட்ட பனை ஓலை தொப்பிகள், ஒரு காலத்தில் இப்பகுதிகளில் அன்றாட ஆடைகளோடு சேர்த்து அணியப்பட்டது. ஆனால் சந்தைக்கு சிந்தட்டிக் தொப்பிகள் வர ஆரம்பித்ததில் இருந்து, இந்த தொப்பிகள் மறைந்து போகின்றன

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Shreya Kanoi

ஷ்ரேயா கனோய் ஒரு வடிவமைப்பு ஆய்வாளர். கைவினைத் தொழில்கள் மற்றும் வாழ்வாதாரம் ஆகிய தளங்களில் இயங்குகிறார். அவர் 2023 PARI-MMF மானியப் பணியாளர் ஆவார்.

Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Translator

Ahamed Shyam

அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.