we-have-hills-and-forests-and-we-live-here-ta

Chamarajanagar district, Karnataka

Feb 27, 2025

’நாங்கள் வாழ மலைகள், வனங்கள் உள்ளன’

இப்புகைப்பட கட்டுரையில், லோக்கிரே கிராமத்தைச் சேர்ந்த நாகி சிவா கர்நாடகாவின் பந்திப்பூர் தேசிய பூங்காவின் வழியாக தனது கவலைகளையும், உலகத்தையும் வெளிக்கொணர்கிறார். பாரி குறித்து பந்திப்பூரில் வெளியான ஆறு கட்டுரைகள் அடங்கிய வரிசையில் இது இரண்டாவது

Translator

Savitha

Text Editor

Sharmila Joshi

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Nagi Shiva

நாகி ஷிவா இந்தியாவின் முதன்மையான புலிகள் காப்பகங்களில் ஒன்றான பந்திப்பூர் தேசிய பூங்காவின் எல்லையில் அமைந்துள்ள லோக்கிரே கிராமத்தில் வசிக்கிறார். இவர் வீடுகளில் வேலை செய்து சம்பாதித்து வருகிறார்.

Text Editor

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.