the-women-potters-of-changki-ta

Mokokchung, Nagaland

Jul 08, 2025

சங்க்கியின் பெண் குயவர்கள்

நாகாலாந்தின் சங்க்கி கிராமத்தில் ஆவோ பழங்குடி பெண்கள்தான், பல நூற்றாண்டுகளாக தம் கணவர்களுக்கு பானைகளை செய்கின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Shreya Katyayini

ஸ்ரேயா காத்யாயினி, பட இயக்குநர் மற்றும் பாரியின் மூத்த வீடியோ எடிட்டரும் ஆவார். அவர் பாரிக்காக விளக்கப்பட ஓவியங்களும் வரைகிறார்.

Author

Keduokhrieto Sachü

கெடுவோக்ரையிடோ (கெடுவோ) நாகாலாந்தின் கொஹிமாவை சேர்ந்த ஓர் ஆவணப்பட இயக்குநரும் ஒலிப்பதிவாளரும் ஆவார். அங்காமி பழங்குடி சமூகத்தை சேர்ந்த அவருக்கு நாட்டுப்புறக் கதைகள், நாட்டுப்புறக் கலைகள், புராணங்கள், பண்பாட்டு ஆய்வுகள், கதைகள், நாகாலாந்து பழங்குடிகளின் பாரம்பரிய முறைகள் ஆகியவற்றில் ஆர்வம் உண்டு.

Editor

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.