the-weight-she-carries-in-her-heart-ta

Hapur, Uttar Pradesh

Sep 02, 2025

இதயத்தில் அவர் சுமக்கும் சுமை

மேற்கு உத்தரப்பிரதேசத்தின் ஹபூரை சுற்றியுள்ள கிராமங்களில், தலித் பெண்கள் சில சமயம் பிற பெண்களிடம் தங்களின் துயரத்தை பகிர்ந்து தைரியம் தேடிக் கொள்கின்றனர். ஆனால் வெளிவராத அவர்களின் மனநல போராட்டங்கள், நோயாக கருதப்படாமல் விதி என அலட்சியப்படுத்தப்படுகிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Varsha Prakash

வர்ஷா பிரகாஷ் ஒரு சுயாதீன எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர் மற்றும் கல்வியாளர். அவரின் பணி, தலித்-பழங்குடி போராட்டங்கள், பாலினம் மற்றும் கல்வி பற்றியதாக இருக்கிறது. வர்ஷா பிரகாஷ் 2025ம் ஆண்டின் Laadli Media-வின் மானியப் பணியாளர் ஆவார்.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Editor

Kavitha Iyer

கவிதா ஐயர் 20 ஆண்டுகளாக பத்திரிகையாளராக இருந்து வருகிறார். ‘லேண்ட்ஸ்கேப்ஸ் ஆஃப் லாஸ்: தி ஸ்டோரி ஆஃப் ஆன் இந்திய வறட்சி’ (ஹார்பர்காலின்ஸ், 2021) என்ற புத்தகத்தை எழுதியவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.