மராத்வாடாவின் கிராமப்புற ஏழை மக்கள் ஐந்து லட்சம் பேர், ஆண்டுதோறும் மழைக்காலத்திற்கு பிறகு பிழைப்புத் தேடி இந்தியாவின் மிகப்பெரும் சர்க்கரை உற்பத்தி ஆலைகளுக்கு புலம்பெயர்கின்றனர்
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.