வருடந்தோறும் பிகாரின் தலைநகரில் எல்லா சமூகத்தினரும் கலந்து கொள்ள நடக்கும் முகரம் விழாவுக்கான கண்ணாடி கேடயங்கள் செல்ல பல வல்லுநர்களின் பணியும் கைவினை பாரம்பரியங்களும் தேவைப்படுகிறது
அலி ஃப்ராஸ் ரெஜ்வி ஒரு சுயாதீனப் பத்திரிகையாளரும் நாடகக் கலைஞரும் ஆவார். 2023ம் ஆண்டின் PARI-MMF மானியப் பணியாளராக இருந்தவர்.
See more stories
Editor
Priti David
ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.
See more stories
Photo Editor
Binaifer Bharucha
பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.