the-foaming-yamuna-perilous-piety-ta

New Delhi, Delhi

Mar 23, 2025

நுரை பொங்கும் யமுனை: ஆபத்து நிறைந்த பக்தி

டெல்லியில் கடும் மாசடைந்திருக்கும் யமுனை ஆற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் சத் பூஜை அன்று பக்தியுடன் முங்கி எழுகின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Prakhar Dobhal

பிரகார் தோபால் ஒரு PARI MMF 2025-ன் மானியப் பணியாளர் ஆவார். தீவிர ஆர்வமுள்ள புகைப்படக் கலைஞர் மற்றும் ஆவணப்படத் தயாரிப்பாளரான இவர், கிராமப்புற பிரச்சினைகள், அரசியல் மற்றும் கலாச்சாரங்கள் பற்றிய படைப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் உள்ளவர்.

Editor

Sreya Urs

ஸ்ரேயா அர்ஸ், பெங்களூருவை சேர்ந்த எழுத்தாளரும் பத்திரிகை ஆசிரியரும் ஆவார். ஏடு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் 30 வருட அனுபவம் கொண்டவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.