switching-guns-for-umbrellas-ta

Kozhikode, Kerala

Oct 12, 2025

துப்பாக்கிகளுக்கு பதிலாக குடைகளை ஏந்தியவர்

ஒரு காலத்தில் ஆயுதப் புரட்சியாளராக சிறையில் இருந்த அயினூர் (குரோ) வாசு இன்று, குடைகளை தயாரித்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார். துப்பாக்கிக்குப் பதிலாக துணியையும், புரட்சிக்குப் பதிலாக மீட்சியையும் தேர்ந்தெடுத்துள்ள அவருக்கு, இது வாழ்வாதாரம் மட்டுமல்ல, மரியாதை மற்றும் சுதந்திரத்தின் அடையாளமும் ஆகும்

Photographer

Praveen K

Photo Editor

Binaifer Bharucha

Video Editor

Shreya Katyayini

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

K.A. Shaji

கே.ஏ. ஷாஜி கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர். இவர் மனித உரிமைகள், சுற்றுச்சூழல், சாதி, பின்தங்கிய சமூகங்கள், வாழ்வாதாரங்கள் குறித்து எழுதி வருகிறார்.

Photographer

Praveen K

பிரவீன் கே கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்த சுயாதீன புகைப்பட பத்திரிகையாளர்.

Editor

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Video Editor

Shreya Katyayini

ஸ்ரேயா காத்யாயினி, பட இயக்குநர் மற்றும் பாரியின் மூத்த வீடியோ எடிட்டரும் ஆவார். அவர் பாரிக்காக விளக்கப்பட ஓவியங்களும் வரைகிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.