sweating-to-make-the-sweet-flaky-soul-of-patna-ta

Patna, Bihar

Nov 10, 2025

பாட்னாவின் பிரபல இனிப்புக்கு பின் இருக்கும் உழைப்பு

பக்கார்-கானி ரொட்டி, பப்பா பிஸ்கட் மற்றும் காஜா இனிப்பு என பீகாரின் தலைநகரில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு இனிப்புக்கு பின்னணியிலும் வாழ்வாதாரத்தின் ஒரு கதை மறைந்துள்ளது. அடுமனை கைவினைஞர்களின் உழைப்பு மற்றும் திறமை வெளியில் தெரியாத போதும், அந்த கைவினை மற்றும் பாரம்பரியத்தின் மீதான அவர்களின் பற்று தொடர்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ali Fraz Rezvi

அலி ஃப்ராஸ் ரெஜ்வி ஒரு சுயாதீனப் பத்திரிகையாளரும் நாடகக் கலைஞரும் ஆவார். 2023ம் ஆண்டின் PARI-MMF மானியப் பணியாளராக இருந்தவர்.

Editor

Kavitha Iyer

கவிதா ஐயர் 20 ஆண்டுகளாக பத்திரிகையாளராக இருந்து வருகிறார். ‘லேண்ட்ஸ்கேப்ஸ் ஆஃப் லாஸ்: தி ஸ்டோரி ஆஃப் ஆன் இந்திய வறட்சி’ (ஹார்பர்காலின்ஸ், 2021) என்ற புத்தகத்தை எழுதியவர்.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Video Editor

Shreya Katyayini

ஸ்ரேயா காத்யாயினி, பட இயக்குநர் மற்றும் பாரியின் மூத்த வீடியோ எடிட்டரும் ஆவார். அவர் பாரிக்காக விளக்கப்பட ஓவியங்களும் வரைகிறார்.

Translator

Ahamed Shyam

அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.