விவசாய நெருக்கடி இருக்கும் மகாராஷ்டிர பகுதிகளில் விளிம்புநிலை பெண் விவசாயிகள், பாரம்பரிய உணவுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். மார்ச் 8, 2025 சர்வதேச மகளிர் தினத்துக்கான படத்தை பாரி அளிக்கிறது
கவிதா கார்னெய்ரோ புனேவை சேர்ந்த ஒரு சுயாதீன ஆவணப்பட இயக்குநர். கடந்த பத்தாண்டுகளாக சமூக தாக்கம் ஏற்படுத்தும் படங்களை எடுத்து வருகிறார். ரக்பி விளையாட்டு வீரர்கள் பற்றிய ஜஃப்ஃபர் & டுடு படமும் உலகின் பெரும் நீர்ப்பாசன திட்டத்தை வைத்து எடுக்கப்பட்ட காலேஷ்வரம் என்கிற படமும் முக்கியமானவை.
See more stories
Text Editor
PARI Desk
பாரி டெஸ்க், எங்களின் ஆசிரியப் பணிக்கு மையமாக இருக்கிறது. இக்குழு, நாடு முழுவதும் இருக்கிற செய்தியாளர்கள், ஆய்வாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், பட இயக்குநர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுடன் இணைந்து இயங்குகிறது. பாரி பதிப்பிக்கும் எழுத்துகள், காணொளி, ஒலி மற்றும் ஆய்வு அறிக்கைகள் ஆகியவற்றை அது மேற்பார்வையிட்டு கையாளுகிறது.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.