மணிப்பூரின் மெய்ட்டி மக்களுக்கு பாமன் அல்லது 'புனித சமையல்காரர்' என்பது விருந்தின் ஓர் அங்கம். தேவை காரணமாக 'சக்ஷாங்ஸ்' அல்லது சமையலறைகள் அதிகரித்துள்ளன, அவை பிரம்மாண்ட உணவு விருந்தை வழங்குகின்றன - இந்த படத்தில் அதை காணலாம்
அனுபா போன்ஸ்லே 2015ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். சுயாதீன பத்திரிகையாளர். ICFJ Knight மானியப் பணியாளர். மணிப்பூரின் வரலாறையும் ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தின் தாக்கத்தையும் கொண்ட ‘Mother, Where’s My Country?’ என்ற புத்தகத்தை எழுதியவர். சுன்சு பச்சஸ்பாடிமயும் ஒரு சுயாதீன பத்திரிகையாளர் மற்றும் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் ஆவார்.
See more stories
Text Editor
Sharmila Joshi
ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.