in-jharkhand-paitkar-art-is-fading-out-ta

East Singhbhum, Jharkhand

May 02, 2024

அழிந்து வரும் பைத்கார் கலை

ஓவியம், கதைசொல்லல் மற்றும் இசை ஆகியவற்றை ஒருங்கிணைத்து கிராமப்புற வாழ்க்கை, இயற்கை மற்றும் புராணக் கதைகளை சொல்வதுதான் பைத்கார் கலை. ஆனால் ஜார்கண்டின் அமடோபி கிராமத்தில் அக்கலை செய்யும் வல்லுநர்கள், செல்பேசிகளில் இசைக் காணொளிகள் எளிதாகக் கிடைப்பது அவர்களுக்கு பெரும் போட்டியைத் தருவதாக சொல்கிறார்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ashwini Kumar Shukla

அஷ்வினி குமார் ஷுக்லா ஜார்க்கண்டை சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளரும் புது தில்லியில் இருக்கும் வெகுஜன தொடர்புக்கான இந்திய கல்வி நிறுவனத்தின் பட்டதாரியும் (2018-2019) ஆவார். பாரி- MMF மானியப் பணியாளராக 2023ம் ஆண்டில் இருந்தவர்.

Editor

Sreya Urs

ஸ்ரேயா அர்ஸ், பெங்களூருவை சேர்ந்த எழுத்தாளரும் பத்திரிகை ஆசிரியரும் ஆவார். ஏடு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் 30 வருட அனுபவம் கொண்டவர்.

Editor

PARI Desk

பாரி டெஸ்க், எங்களின் ஆசிரியப் பணிக்கு மையமாக இருக்கிறது. இக்குழு, நாடு முழுவதும் இருக்கிற செய்தியாளர்கள், ஆய்வாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், பட இயக்குநர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுடன் இணைந்து இயங்குகிறது. பாரி பதிப்பிக்கும் எழுத்துகள், காணொளி, ஒலி மற்றும் ஆய்வு அறிக்கைகள் ஆகியவற்றை அது மேற்பார்வையிட்டு கையாளுகிறது.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.