in-indore-printing-on-thin-margins-ta

Indore, Madhya Pradesh

Jun 21, 2025

இந்தூர்: லாபம் மெலியும் அச்சகங்கள் / அச்சாகாத லாபங்கள்

அப்துல் ஹலீம், கைகளால் அச்சிடும் குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை. நாடு முழுவதும் உள்ள பல கைவினைஞர்களைப் போலவே, போலி தயாரிப்புகள் அவரது வருவாயைக் குறைத்து வருகின்றன

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Student Reporter

Arunima Mandwariya

அருணிமா மந்த்வாரியா, சோனிபட்டில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் இளங்கலை மாணவி ஆவார். இந்திய ஜவுளி, பாரம்பரிய நெசவுகள் மற்றும் அச்சிடும் நுட்பங்களில் ஆர்வம் உள்ளவர். கைவினைஞர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு ஆவணப்படுத்தி, அவர்களின் கைவினை, உழைப்பு மற்றும் வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி எழுதுகிறார்.

Editor

Siddhita Sonavane

சித்திதா சொனாவனே ஒரு பத்திரிகையாளரும் பாரியின் உள்ளடக்க ஆசிரியரும் ஆவார். மும்பையின் SNDT பெண்களின் பல்கலைக்கழகத்தில் 2022ம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றவர். அங்கு ஆங்கிலத்துறையின் வருகை ஆசிரியராக பணியாற்றுகிறார்.

Editor

Swadesha Sharma

ஸ்வதேஷ ஷர்மா ஒரு ஆய்வாளரும் பாரியின் உள்ளடக்க ஆசிரியரும் ஆவார். பாரி நூலகத்துக்கான தரவுகளை மேற்பார்வையிட தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

Ahamed Shyam

அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.