i-will-never-again-sing-in-assamese-ta

Hojai, Assam

Mar 13, 2025

‘நான் (மீண்டும்) அஸ்ஸாமி மொழியில் பாட மாட்டேன்’

பாடகரும் யூட்யூபருமான ஆஃபியா காதுனின் அடையாளம், சமூகதளத்தில் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அஸ்ஸாமி மொழியில் பாடல் பாடியதற்காக அவர் மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைத் தாண்டியும் அவர் கலையில் இயங்குகிறார்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Arshad Ahmed

அர்ஷாத் அகமது அஸ்ஸாமை சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளர். விளிம்பு நிலை மக்கள், அரசியல் மற்றும் சூழலியல் சார்ந்து எழுதி வருகிறார்.

Editor

Swadesha Sharma

ஸ்வதேஷ ஷர்மா ஒரு ஆய்வாளரும் பாரியின் உள்ளடக்க ஆசிரியரும் ஆவார். பாரி நூலகத்துக்கான தரவுகளை மேற்பார்வையிட தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.