i-am-unable-to-sell-chhaj-in-this-heat-ta

Fazilka, Punjab

Sep 04, 2025

‘இந்த வெயிலில் என்னால் கூடை விற்க முடியவில்லை’

கையால் செய்யப்படும் கூடைகளுக்கான தேவை சரிந்து வரும் நிலையில், பல பத்தாண்டுகளாக கூடைகள் செய்து வரும் குடும்பப் பாரம்பரியத்தை கிருஷ்ண ராணி தொடர்கிறார். எனினும் பஞ்சாபின் ஃபசில்கா மாவட்ட வெப்ப அலைகள், அவரது வேலைக்கு புதிய சவால்களை உருவாக்கியிருக்கின்றன

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sanskriti Talwar

சன்ஸ்கிருதி தல்வார் புது டில்லியை சேர்ந்த சுயாதீனப் பத்திரிகையாளரும் PARI MMF-ன் 2023ம் ஆண்டு மானியப் பணியாளரும் ஆவார்.

Editor

Sangeeta Menon

சங்கீதா மேனன், மும்பையில் வாழும் எழுத்தாளர், எடிட்டர், தகவல் தொடர்பு ஆலோசகர்.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.