how-can-my-vote-be-deleted-ta

Jamui district, Bihar

Nov 28, 2025

‘எனது வாக்குரிமையை எப்படி நீக்கலாம்?’

அண்மையில் தேர்தலுக்கு முன் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (SIR) பணியில் பழங்குடியினர் பலரது பெயர்கள் நீக்கப்பட்டது பெரும் கவலையையும் கலக்கத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியலில் சில பெயர்கள் மட்டும் பின்னர் சேர்க்கப்பட்டன. ஆனால் ஏன் அவர்கள் முதலில் நீக்கினார்கள்?

Photo Editor

Binaifer Bharucha

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Umesh Kumar Ray

உமேஷ் குமார் ரே, தஷிலா-பாரியின் மூத்த மானியப்பணியாளராக 2025ல் இருக்கிறார். முன்னாள் மானியப் பணியாளராக 2022-ல் இருந்தார். சுயாதீன பத்திரிகையாளரான அவர் பிகாரை சேர்ந்தவர். விளிம்புநிலை மக்களை பற்றி எழுதி வருகிறார்.

Editor

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.