gujarat-s-agariyas-the-salt-of-the-earth-ta

Surendranagar, Gujarat

Jun 03, 2025

நிலத்தின் உப்பாக இருக்கும் குஜராத்தின் அகரியாக்கள்

குஜராத்தின் கட்சிலுள்ள ரான் பகுதியில் அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை, வருடத்தில் ஏழு மாதங்களுக்கு உழைக்கும் உப்பளத் தொழிலாளர்களான அகரியாக்களின் கடுமையான வாழ்க்கைகள் பற்றிய கதை

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Umesh Solanki

உமேஷ் சோலங்கி, அகமதாபாத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர், நிருபர், ஆவணப்படத் தயாரிப்பாளர், நாவலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். அவர், மூன்று கவிதைத் தொகுப்புகள், ஒரு கவிதை-நடை-நாவல், ஒரு நாவல் மற்றும் புனைகதைகளின் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

Editor

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.