நாசிக்கிலிருந்து மும்பை நோக்கிய வரலாற்று சிறப்புமிக்க நீண்ட பேரணியின் தொடர்ச்சியாக, மே 3 அன்று பழங்குடியின விவசாயிகள் 35,000 பேர் தஹானுவில் வெற்றிப் பேரணியில் ஒன்று கூடினர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை அவர்களின் போராட்டம் தொடரும் என்ற உறுதிப்பாட்டை அது காட்டியது
ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.