பிரசவம் பார்ப்பவர்கள், சுகாதார செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள்தாம், மருத்துவம் அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்கிறார்கள். எனினும் பெரும்பாலும் பெண்களை கொண்டிருக்கும் இந்த முன்களப் பணி, பாதுகாப்பு இல்லாமல் செய்வதற்கு கடினமாகவும் சவாலாகவும் இருக்கும் நிலையே தொடர்கிறது. அவர்களின் குறைந்த ஊதியம் கூட நிலுவையில்தான் இருக்கிறது. மருத்துவ நெருக்கடி நேரும்போது நாட்டின் மருத்துவ கட்டமைப்பை தூக்கிப் பிடிக்க அவர்கள்தான் எதிர்பார்க்கப்படுகிறார்கள். அவர்களின் மதிப்புமிக்க சேவை பற்றி இக்கட்டுரைகளில் படியுங்கள்
s.