தக்கையில்-கலைவண்ணம்-காணும்-புரி-நகரக்-கைவினைஞர்

Puri, Odisha

May 07, 2023

தக்கையில் கலைவண்ணம் காணும் புரி நகரக் கைவினைஞர்

ஒடிசாவின் ஒடியா மாத்தா கிராமத்தைச் சேர்ந்த மூத்தக் கைவினைஞர் உபேந்திர குமார் புரோஹித், முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தாம் செய்துவரும் கலைத் தொழில் குறித்துப் பேசுகிறார். ஷோலாபித் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நெட்டிச் செடியின் தக்கையில் (மென்மையான தண்டுப் பகுதி) இருந்து அலங்காரப் பொருட்கள் தயாரிக்கும் பணியில் இவர் ஈடுபட்டு வருகிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Student Reporter

Anushka Ray

புவனேஷ்வரில் உள்ள XIM பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்கிறார் அனுஷ்கா ரே.

Editors

Aditi Chandrasekhar

அதிதி சந்திரசேகர் ஒரு பத்திரிகையாளர், பாரியின் முன்னாள் முதுநிலை உள்ளடக்க ஆசிரியர். பாரியின் கல்விக் குழுவில் முக்கிய உறுப்பினரான இவர், மாணவர்கள் பாரியில் தங்கள் படைப்புகளை வெளியிடும் வகையில் அவர்களோடு இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

A.D.Balasubramaniyan

அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.