பள்ளி அட்டவணையில் இடம்பெறாத கொலோஷியின் பள்ளி மாணவர்கள்
தொற்றுக்கால இரண்டாண்டுகளும் பள்ளிக்கு செல்லாததால் தானே மாவட்டத்தின் பழங்குடி குழந்தைகள் வகுப்பறைக்கு செல்லவும் முடியவில்லை. நுழையவும் விரும்பவில்லை
டிசம்பர் 7, 2022 | மம்தா பரெட்
‘கழுதைகள் உண்ணாவிட்டால், எங்களுக்கும் உணவு கிடையாது’
செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக சங்க்லி மாவட்டத்திற்குப் புலம்பெயர்ந்துள்ள கைகாடி சமூகத்தைச் சேர்ந்த கழுதை மேய்ப்பர்கள் தங்கள் கால்நடைகளை கவனித்துக் கொள்ள போராடி வருகின்றனர். மகாராஷ்டிராவில் கால்நடைகள் திருடப்படுவது அதிகரிப்பதால் நிலைமை இன்னும் மோசமாகிறது
ஜூன் 28, 2022 | புகைப்படங்கள்: ரிதாயன் முகெர்ஜி | எழுத்து: மேதா கலே
ஓர் இளம் பெண்ணின் முன்னறிவிக்கப்பட்ட மரணம்
துல்சா சபரின் திடீர் மரணம், அவரது குடும்பத்தின் பெருகிவரும் கடன்கள் மற்றும் ஒடிசாவிலிருந்து செங்கல் சூளைகளில் வேலை செய்ய இடம்பெயரும் நிலை ஆகியவை நாட்டின் ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்றின் அமைப்புரீதியிலான தோல்விக் கதையைச் சொல்கிறது
மார்ச் 18, 2022 | புருசோத்தம் தாகூர் மற்றும் அஜித் பாண்டா
எனது குடும்பம் என்ன செய்ய வேண்டும்?
மகாராஷ்டிராவின் செங்கல் சூளைகளில் இடம்பெயர்ந்து பணியாற்றும் வனிதா போயர் மற்றும் அவரது குடும்பத்தினர், ஊரடங்கால் பணம், உணவு என எதுவுமின்றி நம்பிக்கையையும் இழந்து ஆதிவாசிகள் குடியிருப்பில், வசித்து வருகின்றனர்
ஜூலை 21, 2023 | மம்தா பரெட்
தெலுங்கானாவின் ஊரடங்கு சுவற்றில் மற்றும் ஒரு செங்கல்
கூனி தமாலியா மற்றும் தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள பிற செங்கல் சூளை தொழிலாளர்கள் ஊரடங்கு வேளையிலும் தங்களது கடுமையான பணிகளை தொடர்ந்தனர். ஆனால் அவருக்கு பராமரிப்பதற்கு இரண்டு குழந்தைகளும், அவரது கோவிட் பற்றிய அச்சத்தின் காரணமாகவும் ஒடிசாவுக்கு செல்லும் சார்மிக் சிறப்பு ரயிலில் பயணம் செய்வதற்காக கவலையுடன் இருந்தனர்
ஜூன் 11, 2020 | வர்ஷா பார்கவி
சூளைகளுக்குள் முடங்கிய செங்கற்கள்
ஒடிசாவிலிருந்து புலம் பெயர்ந்து கூலி வேலை செய்து வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தெலங்கானாவின் செங்கல் சூளைகளில் சிக்கியுள்ளனர். ஏற்கனவே பணி சுரண்டல் நிறைந்த இந்த வேலையில் ஊரடங்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளுக்கும் திரும்ப முடியாமல், சமைக்க உணவுப் பொருட்களும் இல்லாமல் தவித்து வருகின்றனர்
ஏப்ரல் 27, 2020 | வர்ஷா பார்கவி
இடையறாத 104 கி.மீ. நடைபயணம்
தானே மற்றும் பல்கரின் செங்கல் சூளைகளில் வேலை செய்துவந்த வேளாண் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள். கோவிட்-19 பொதுமுடக்கம் காரணமாக, மழைக்காலம் தொடங்கும் வரை வெறும் கையுடன் வீடு திரும்பியுள்ளனர்
ஏப்ரல் 17, 2020 | ஜோதி ஷினோலி
சாப்பிடவும் தூங்கவும் அவர்கள் பல மைல்கள் செல்ல வேண்டும்
கொரானா வைரஸ் தடுப்புக்காக, மத்திய அரசு அறிவித்த பொது அடைப்பு என்பது, இடம் மாறி, செங்கல் சூளையில் வேலை செய்து வந்த ஆதிவாசிகளை, கையில் கொஞ்சம் மட்டுமே பணமும் சாப்பாடும் இருக்கிற நிலையோடு மகாராஷ்ட்ரத்தின் பால்கார் மாவட்டத்தில் விட்டுவிட்டது. கிராமத்துக்கு வந்து சேர்ந்து விடுங்கள் என்று ஊரிலிருந்து கண்டிப்பான அறிவிப்புகள் வந்தன. அங்கும் அவர்களுக்குத் எந்தவொரு எதிர்காலமும் இல்லை
ஏப்ரல் 1, 2020 | மம்தா பரெட்
எங்களது பசிக்கு ஏதாவது செய்யுங்கள்
பால்கர் மாவட்டத்தில் உள்ள போடியாச்சி வாடி குக்கிராமத்தில் இருக்கும் கட்காரி ஆதிவாசிகளுக்கு கல்வி என்பது ஒரு தொலைதூர கனவாகவே இருக்கிறது, உணவு பற்றாக்குறை மற்றும் கடன் என்பது எப்போதும் அவர்களுடன் இருக்கும் யதார்த்த சிக்கல்கள் - செங்கல் சூளைகளில் வேலைக்காக இடம் பெயர்வது என்பது இதன் தொடர்ச்சியாக ஏற்படும் நிர்பந்தம்
நவம்பர் 22, 2019 | மம்தா பரெட்
வயல் தொடங்கி சூளை வரை: ஒரு தொலை தூரப் பயணம்
ஒடிசாவிலிருந்து வரும் தொழிலாளர்கள் வேலை செய்து கடனாக வாங்கிய முன்பணத்தை அடைப்பதற்காக கால்நடை, சாலை மற்றும் ரயில் மூலம் தெலுங்கானாவில் உள்ள சூளைகளுக்கு பயணம் செய்கிறார்கள்
மே 9, 2019 | புருசோத்தம் தாகூர்
கட்காரி பழங்குடிகளின் முதுகுகளில் எரியும் அடுப்புகள்
நிலமும் இல்லாமல் வேலைவாய்ப்புகளும் இல்லாமல் மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் வாழும் ஆதிவாசி மக்கள் ஒவ்வொரு வருடமும் ஏழு எட்டு மாதங்களுக்கு நிலக்கரி சூளைகளில் பணிபுரிய இடம் பெயர்கிறார்கள். அங்கு அவர்கள் குறைவான கூலிக்கு வேலை பார்க்கிறார்கள். அந்த கூலியும் சரியாக கொடுக்கப்படுவதில்லை
ஜனவரி 28, 2019 | கரிஷ்மா V.
அரை வயிற்று பசியுடன் உறங்க முயல்கிறோம்
ஒடிசாவிலிருந்து தெலுங்கானா செங்கல் சூளைகளுக்கு வேலை செய்ய புலம்பெயரும் பல தொழிலாளர்களின் விரக்தியை ஒப்பந்தக்காரர்களும், சூளை உரிமையாளர்களும் பயன்படுத்திக் கொள்கின்றனர். பல மாதங்கள் கடுமையான வேலைக்குப் பிறகும் தொழிலாளர்கள் கடன்பட்டு தவிக்கின்றனர்
நவம்பர் 2, 2018 | புருசோத்தம் தாகூர்
‘இப்போது நாங்கள் தனியாக இருக்கிறோம்……’
ஒடிஸாவின் போலாங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த வயதான குறு விவசாயிகளான தாருக்கள், வேலை தேடி ஹைதராபாத்தில் உள்ள செங்கல் சூளைக்கு புலம்பெயர்ந்துள்ளனர். இந்த வேலை கடுமையான உழைப்பைக் கோருவதால் மீண்டும் வீட்டிற்குச் செல்ல விரும்புகின்றனர். ஆனால் அவர்களை செங்கல் சூளை முதலாளி அனுப்ப மறுக்கிறார்
செப்டம்பர் 25, 2017 | புருசோத்தம் தாகூர்