விவசாயிகளின்-உணவு-முறை-குற்றவாளிகளை-விட-மோசமாக-இருக்கிறது

Mandya, Karnataka

Aug 10, 2021

விவசாயிகளின் உணவு முறை குற்றவாளிகளை விட மோசமாக இருக்கிறது

கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஜெயலட்சுமம்மாவைப் போன்ற பல பெண்கள், அவரது கணவர் நான்காண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டாலும் முடிவில்லாத அழுத்தத்திலும் போராடி எதிர்த்து நிற்கின்றனர்

Translator

Soniya Bose

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.