வருவாய் குறைந்தது, உணவும் குறைந்தது, துன்பம் மட்டும் பெருகியது
மகாராஷ்டிராவின் மசன்ஜோகி, பார்தி நாடோடி பழங்குடிச் சமூகங்களுக்கு பொதுமுடக்கமானது தீவிர வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதால் உணவை குறைத்துக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. ரேஷன் அட்டைகளும் இல்லாததால் மானிய விலை தானியங்கள் கூட அவர்களுக்கு கிடைப்பதில்லை
ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.