ஆங்கிலேயர்களால் ‘குற்றப் பழங்குடிகள்‘ என முத்திரை குத்தப்பட்ட பாரதீக்கள் இப்போதும் அதன் பாரத்தை, அவமானங்களைச் சுமக்கின்றனர். அம்பாலி கிராமத்தின் சுனிதா போசலே தனது சமூகம் சந்திக்கும் கலாச்சாரப் பாகுபாடுகளைக் கடப்பதற்கும், கல்வி கற்பதற்கும், அநியாயங்களை எதிர்க்கவும் உதவி வருகிறார்
ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.