know-where-the-pads-are-buried-ta

South Andaman, Andaman

May 28, 2025

நாப்கின்கள் புதைக்கப்பட்ட இடங்களை தெரிந்து கொள்ளுங்கள்

யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபர் தீவுகளில் வசிக்கும் பெண்கள், பயன்படுத்தப்பட்ட மாதவிடாய் நாப்கின்களை கழித்துக் கட்டுவதற்கான சரியான வழியை சிறிய இடமும் குறைந்த உள்கட்டமைப்பும் கொண்ட தீவில் கண்டறிய போராடுகின்றனர். மாதவிடாய் சுகாதார நாளுக்கான கட்டுரை

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sweta Daga

ஸ்வேதா தாகா பெங்களூருவை சேர்ந்த எழுத்தாளர் மற்றும் புகைப்படக் கலைஞர் ஆவார். 2015ம் ஆண்டில் பாரி மானியப் பணியில் இணைந்தவர். பல்லூடக தளங்களில் பணியாற்றும் அவர், காலநிலை மாற்றம் மற்றும் பாலின, சமூக அசமத்துவம் குறித்தும் எழுதுகிறார்.

Editor

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.