in-a-mother-s-tongue-ta

Mahasamund, Chhattisgarh

Feb 21, 2025

ஒரு தாயின் மொழியில்

சட்டீஸ்கரின் பல குடும்பங்கள் பேசிய காரியா மொழி, படாந்தடாரிலுள்ள கிராமத்தின் ஒரு தாய் பேசுவதால் மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. சர்வதேச தாய்மொழி நாள் 2025-க்கான கட்டுரை

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Nirmal Kumar Sahu

நிர்மல் குமார் சாகு, பாரியின் சட்டீஸ்கரி மொழிபெயர்ப்பு ஆசிரியராக இருக்கிறார். பத்திரிகையாளரும் மொழிபெயர்ப்பாளருமான அவர், சட்டீஸ்கரி மற்றும் இந்தி மொழிகளில் பணியாற்றுகிறார். சட்டீஸ்கரின் முன்னணி செய்தி நிறுவனங்களில் முப்பது வருட அனுபவம் கொண்டிருக்கும் அவர், தற்போது தேஷ்டிஜிட்டல் செய்திதளத்தில் முதன்மை ஆசிரியராக இருக்கிறார்.

Editor

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.