பிரமாண்டமான தலைநகரில்,ஊதியம் வழங்கப்படாத புலம்பெயர் தொழிலாளர்கள்
ஆந்திர பிரதேச மாநிலம் அமராவதி நகரில் புதிய தலைநகர் உருவாக்கத்திற்காக கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள பெரும்பாலானவர்கள் வெளி மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தொழிலாளர்கள். இவர்கள் இந்த வேலைக்காக அவர்களது வீட்டை விட்டு வந்து பல மாதங்கள் அதிக நேரம் உழைத்தும் குறைவான ஊதியமே ஈட்டி வருகின்றனர்
ராகுல் மகண்டி ஒரு சுயாதீன பத்திரிகையாளர். 2017ம் ஆண்டின் பயிற்சிப் பணியாளர். ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்தவர்.
Translator
Pradeep Elangovan
மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.