மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த கைவினைக் கலைஞர்கள் வதோதராவில் சிலை தயாரிக்கும் பாணியில் இரண்டரக்கலந்து உள்ளனர், தபன் மொண்டல்-ஐ போன்ற சிலர், தனித்துவமான பட்டறைகளை நடத்தி வருகின்றனர், அதே நேரத்தில் இன்னும் பலர் விவசாய தொழிலாளர்களாகவோ, வீடுகளுக்கு வர்ணம் பூசுபவர்களாகவோ அல்லது பிற வேலைகளிலோ ஈடுபட்டுள்ளனர்.
உஜ்வால் கிருஷ்ணம் 2018 ஆம் ஆண்டில் பரோடாவின் மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையில் ஆராய்ச்சியாளராக இருந்தார். Academia.edu மற்றும் விக்கி பிராஜக்டுகளில் ஆசிரியராக இருந்த இவர், Getty Images மற்றும் இந்திய அரசியல், நீதித்துறை குறித்து எழுதியுள்ளார்.