நிதி காமத் மற்றும் கெயா வஸ்வானி ஆகியோர் ஜெய்ப்பூரிலுள்ள கைவினை மற்றும் வடிவமைப்புக்கான இந்திய நிறுவனத்தின் பட்டதாரிகள் ஆவர். இருவரும் ஸ்டோரிலூம் ஃபிலிம்ஸின் இயக்குநர்களாகவும் நிறுவனர்களாகவும் இருக்கின்றனர். இப்படம் 2015ம் ஆண்டின் பாரி மானியப்பணிக்காக எடுக்கப்பட்டது.