முன்னொரு-காலத்தின்-பொம்மை-நகரம்

Adilabad, Telangana

Dec 26, 2019

முன்னொரு காலத்தின் பொம்மை நகரம்

தெலங்கானாவின் அதிலாபாத்தின் நிர்மல் நகர்ப்பகுதியில் இருக்கும் பொம்மை செய்பவர்களுக்கு, அவர்களின் பாரம்பரியமான கலையைத் தொடர்வதற்கு மரக்கட்டைகள் தேவைப்படுகின்றன

Translator

Gunavathi

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Bhavana Murali

ஹைதராபாத், லயோலா அகாதமியில் தொலைதொடர்புத்துறையின் பட்டம் பெற்றவர் பாவனா முரளி. வளர்ச்சி குறித்த ஆய்வுகளிலும், கிராமப்புறங்களைக் குறித்து எழுதுவதிலும் விருப்பமுடையவர். ஜனவரி 2016-இல் PARI-இல் பயிற்சிக்காலத்தில் இருந்தபோது எழுதப்பட்ட கட்டுரை இது.

Translator

Gunavathi

குணவதி, சென்னையில் வாழ்ந்துவரும் பத்திரிக்கையாளர். பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற பிரச்னைகள் மற்றும் சாதி போன்றவற்றை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.