17. தாய்மொழிகளின் கதை கொண்ட தெருக்கள்
சர்வதேசதாய்மொழி நாளில் பாரிபாஷா குழு உறுப்பினர்கள் மொழிமற்றும் மக்களுடன் கொண்டிருக்கும் உறவினூடாக நம் பகுதிகள் கொண்டிருக்கும்அமைதியை உடைத்த குரல்களை நினைவுகூருகின்றனர்
பிப்ரவரி 21, 2023 | பாரிபாஷா குழு



சர்வதேசதாய்மொழி நாளில் பாரிபாஷா குழு உறுப்பினர்கள் மொழிமற்றும் மக்களுடன் கொண்டிருக்கும் உறவினூடாக நம் பகுதிகள் கொண்டிருக்கும்அமைதியை உடைத்த குரல்களை நினைவுகூருகின்றனர்
பிப்ரவரி 21, 2023 | பாரிபாஷா குழு
பரியா விவசாயியான கம்லேஷ் டண்டோலியா, சாதித்திருக்கும் எழுத்தாளரும் மொழி பாதுகாப்பாளரும் ஆவார். தாய்மொழியான பரியாட்டியை இந்தி அழித்து வருவதாக சொல்கிறார்
பால்சந்திர தனகரே பழங்குடியின குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கிறார். அவர்களில் பலர் வார்லி பேசுபவர்கள். தனது இளம் மாணவர்களுக்கு அருகி வரும் அம்மொழியை வகுப்பறை கற்றலின் ஒரு பகுதியாக அவர் மாற்றியுள்ளார். ஆசிரியர் நாளுக்கான கட்டுரை
ஜார்க்கண்டின் பராஹியா, மால் பஹாரியா மற்றும் சபார் பழங்குடி சமூகங்கள் தங்களின் வாய்மொழி பாரம்பரியங்களை கொண்டு இலக்கண புத்தகங்களையும் மொழி அடிப்படைகளையும் உருவாக்கி அருகும் தாய்மொழிகளை காக்கும் பணியில் இருக்கின்றனர். அருகி வரும் மொழிகளுக்கான பாரியின் பணியிலிருந்து சர்வதேச பூர்வகுடி மக்கள் தினத்துக்கான கட்டுரை
மகாராஷ்டிராவிலுள்ள இந்த மாவட்டத்தின் கொலாம் பருத்தி விவசாயிகளின் ஒரு சமூகத்தினர், அருகி வரும் கொலாமி மொழியை பேசுகின்றனர். பாரியின் அருகி வரும் மொழிகளை அடையாளப்படுத்தும் பணி (ELP), எளிதில் பாதிக்கத்தக்க இந்த பழங்குடி குழுவையும் (PVTG) அவர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களது மொழி சந்திக்கும் சவால்களையும் ஆராய்கிறது
பிக்லியா லட்கியா திண்டா ஒரு வார்லி ஆதிவாசி ஆவார். 80 வயது இசைஞரான அவர், வல்வாண்டேவில் வசிக்கிறார். மூங்கில் மற்றும் காய்ந்த சுரைக்காய் இணைக்கப்பட்ட பாரம்பறிய காற்று வாத்தியமான தர்பா வாசிக்கும் கலைஞர் அவர். இசை மற்றும் நம்பிக்கை பற்றி அவர் பேசுவதை கேளுங்கள்
லாட் ஹைகோ எனும் மீன் உணவை சமைக்கும் ஹோ விவசாயி பிர்சா ஹெம்ப்ரோம்
சர்வதேச தாய்மொழி தினத்தன்று, பாரிபாஷாவின் இந்திய மொழி ஆசிரியர்கள் இழப்பு மற்றும் நினைவு குறித்த ஒற்றைக் கட்டுரையை 14 குரல்களில் வெவ்வேறு இடங்களிலிருந்து ஒருங்கிணைத்து அளிக்கின்றனர்
பாரியில் பிரசுரமாகும் ஒவ்வொரு கட்டுரையும் 14 மொழிகளில் மீண்டும் ஒரு முறை பிறக்கின்றன. மொழிபெயர்ப்பு கொண்டிருக்கும் அற்புதங்களும் வலிகளும் அதிகம் பேசப்படுவதில்லை. சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் செப்டம்பர் 30 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, எங்களின் மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள், தம் அனுபவங்களை குறித்து உரையாடுகின்றனர்
இரண்டு பஞ்சாபி எழுத்துருக்களை ஒலிபெயர்க்கும் கணிணி குறியீடுகளை கொண்டு 90 வயது எல்லை பாதுகாப்பு படைத்தளபதி, குர்முகியை பாகிஸ்தானிய பஞ்சாபுக்கும் ஷாமுகியை இந்திய பஞ்சாபுக்கும் அறிமுகப்படுத்துகிறார்
சர்வதேச தாய்மொழி நாள் அன்று, இந்தியாவின் பல இடங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை அணுகி, அவர்களின் நிலம், மொழி மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கு இடையேயான ஊடாட்டத்தை புரிந்து கொள்ள பாரி முயற்சிக்கிறது
பிளவுவாதமும் வெறுப்புணர்வும் தலைதூக்கியிருக்கும் காலத்தில் அன்பு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றுக்கான மொழிகளை தேடி செல்லும் ஒரு கவிஞர், மெல்லிழையில் ஊசலாடும் அடக்கப்பட்ட தாய்மொழி வரலாறுகளை கண்டடைகிறார்
பொது தேசிய மொழி குறித்த ஒரு அமைச்சரின் கோரிக்கையால் எழுந்த உணர்ச்சி மிகு விவாதம் ஒரு கவிஞரை மீண்டும் பாபெல் கோபுரத்துக்கு செல்ல வைத்திருக்கிறது
மொழிகளினூடாகவும் அவற்றுக்கு அப்பாலும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பலதரப்பட்ட உலகங்களுக்குள் குதித்து பாரியின் மொழிபெயர்ப்பாளர் குழு சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தைக் கொண்டாடுகிறது
செப்டம்பர் 30 ஆன இன்று சர்வதேச மொழிபெயர்ப்பு தினம். 13 மொழிகளில் பதிப்பிக்கப்படும் PARI இணையதளம்தான் எந்த செய்தி இணையதளத்தைக் காட்டிலும் அதிகமான மொழிகளில் வெளியாகும் செய்தித்தளம் ஆகும்
போஜ்புரி தொடங்கி தமிழ், மராத்தி வரையில் சத்யம் நிசாத், ரகு பால் மற்றும் குஷி ரஹிதாஸ் போன்ற பல குழந்தைகள் புதிய மொழியை கற்பதிலும், ஒவ்வொரு முறை தங்கள் பெற்றோர்கள் வேலை தேடி வேறு ஊர் செல்லும்போது பள்ளியில் தொடர்வதிலும் சிரமப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டின் நீலகிரியைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்களின் மகனான ரவி விஸ்வநாதன், மிக விரைவில் முனைவர் பட்டம் பெறவிருக்கிறார். பழங்குடிச் சமூகத்தின் அழிந்து வரும் மொழியைக் குறித்த தனது ஆய்வு ஆவணங்களை சமர்ப்பிக்க இருக்கிறார் ரவி விஸ்வநாதன்தான் அலு குரும்பர் சமூகத்தின் முதல் முனைவர்.
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/endangered-languages-project-ta