அனந்தப்பூர் அம்பேத்கர் சிலை மீதான மாலை
ஆந்திராவின் அனந்தப்பூர் டவுனில் ஒரு தலித் வங்கிக் காசாளரும் பூ விற்கும் ஓர் இஸ்லாமியரும் அவர்களின் மதிப்புக்குரியத் தலைவரின் சிலைக்கு தினசரி புதிய பூக்கள் கிடைத்துவிடுவதை பல ஆண்டுகளாக உறுதி செய்து வருகின்றனர்



ஆந்திராவின் அனந்தப்பூர் டவுனில் ஒரு தலித் வங்கிக் காசாளரும் பூ விற்கும் ஓர் இஸ்லாமியரும் அவர்களின் மதிப்புக்குரியத் தலைவரின் சிலைக்கு தினசரி புதிய பூக்கள் கிடைத்துவிடுவதை பல ஆண்டுகளாக உறுதி செய்து வருகின்றனர்
பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவுதினமான டிசம்பர் ஆறு அன்று ஊரக இந்தியாவின் கடைக்கோடி ஏழைகள் மும்பையின் தாதரில் உள்ள சைத்ய பூமிக்கு அணிவகுக்கிறார்கள். இது சுரண்டப்படும், ஒடுக்கப்படும் மக்கள் தங்களுடைய நம்பிக்கை நாயகனுக்கு அஞ்சலி செலுத்தவும், தங்களுக்கான சுய மரியாதையைத் தேடியும் ஒன்று கூடும் அசரவைக்கும் சங்கமம்
அம்பேத்கர் ஜெயந்தி அன்று, ஷாஹிர் ஆத்மராம் சால்வேவின் கவிதை பழைய வழக்கங்களை விட்டொழித்து பாபா சாகெப் காட்டிய வழியை பின்பற்ற அறிவுறுத்துகிறது
1970-80களில் மராத்வடாவின் நமந்தர் போராட்ட இயக்கத்தை தன் தீவிரமான கவிதைகளால் வடிவமைத்த ஷாஹிர் ஆத்மராம் சால்வேவுக்கு அவரது பிறந்த தின அஞ்சலி இக்கட்டுரை. அவரின் பாடல்கள் இன்றும் கூட தலித் உரிமைகளுக்கான போராட்டத்தை ஊக்குவிக்கும் சக்தியாக இருக்கின்றன
மகாத்மா புலேவின் மாணவர் முக்தா சால்வே 1885ம் ஆண்டில் சாதிய அமைப்புக்கு சவால் விடுத்ததை போலவே, கடுபாய் காரத்தும் அவரின் குரலையும் ஏக்தாரி கருவியையும் நம் காலத்தைய ஒடுக்குமுறைகளை எதிர்த்து பாபாசாகெபின் போதனைகளின் வழி உயர்த்துகிறார்
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாள் அன்று அம்பேத்கரிய இயக்கத்துக்கான தன் இசை பங்களிப்பு குறித்து ஷாஹிர் தாது சால்வே பேசுகிறார். பாபாசாகெப்பின் மறைவுக்கு பிறகு, சாதி எதிர்ப்பு இயக்கத்தை மகாராஷ்டிராவின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டு சென்ற பெருமை இவரை போன்ற பாடகர்களையே சாரும்
டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் மும்பை தாராவியில் வாழும் தமிழர்கள் சிலர், அவரது பணிகள் மற்றும் போதனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒன்று கூடி ஒரு நிகழ்வை நடத்தினர்
ஆகஸ்ட் 15, 2023-ல் பாரி, பிரிட்டிஷால் சுடப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் காயப்பட்ட ஷோபாராம் கெஹெர்வரின் வாழ்க்கைக் கதையை கொண்டு வருகிறது. ராஜஸ்தானின் தலித் சமூகத்தை சேர்ந்த 98 வயதுக்காரரான அவர், தன்னை காந்தியவாதியாக அறிவித்துக் கொள்கிறார். டாக்டர் அம்பேத்கரின் தீவிர ஆதரவாளராக இருக்கிறார். புரட்சிகர தலைமறைவு இயக்கத்தில் பங்காற்றியிருக்கிறார். பி.சாய்நாத் எழுதி, பெங்குவின் பதிப்பகத்தால் 2022ம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்ட 'The Last Heroes, Footsoldiers of India's Freedom' புத்தகத்திலிருந்து ஒரு பகுதி
யாசகம் கேட்டு மகாராஷ்டிராவின் கிராமங்களில் பாடிக் கொண்டிருந்த மடாங் சமூகத்தை சேர்ந்த சிறுமி வளர்ந்து புரட்சிகர ஷாகிராகி இருக்கிறார். ’டிமடி’ என்கிற சிறு மேள வாத்தியத்தை வாசித்து, பீம் பாடல் பாடி, அவர் பாபாசாகேப்பின் செய்தியை பரப்புகிறார். ஏப்ரல் 14, 2024 அன்று வரும் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு அவரின் கதை
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/dr-b-r-ambedkar-mp-ta